- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் ஒரே நாளில் மறைந்த திரைபிரபலங்கள் - அட இவர்களுக்குள் இப்படியும் ஒரு ஒற்றுமையா?...

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் மறைந்த திரைபிரபலங்கள் – அட இவர்களுக்குள் இப்படியும் ஒரு ஒற்றுமையா? எம்ஜிஆர் மறைந்த நாளில் மறைந்த நடிகர் இவரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரே நாளில் மறைந்த பிரபலங்கள் லிஸ்ட் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் விவேக் நடிகை சௌந்தர்யா – ஏப்ரல் 17 கே பாக்யராஜ் நடிகர் பூ ராமு – ஜூன் 27 நடிகர் விஜயகாந்த் நடிகர் அருண் அலெக்சாண்டர்- டிசம்பர் 28 நடிகர் ஜெமினி கணேசன் இயக்குனர் விசு – மார்ச்22 புரட்சித் தலைவர் எம்ஜிஆர் விகே ராமசாமி – டிசம்பர் 24 கவிஞர் கண்ணதாசன் இசையமைப்பாளர் தேவா அக்டோபர் – 17 நடிகர் பியு சின்னப்பா நடிகை சில்க் ஸ்மிதா – செப்டம்பர் 23 புரட்சித் தலைவி ஜெயலலிதா நடிகர் சுருளிராஜன் – டிசம்பர் 5 கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நடிகர் நானா படேகர் அக்டோபர் 8 இயக்குனர் பாரதிராஜா நடிகர் கிரேசி மோகன் ஜூன் 10 ஆகிய ஒரே தேதிகளில் இந்த திரை பிரபலங்கள் மறைந்துள்ளனர்.

சற்று முன்