- Advertisement -
Homeபொழுதுபோக்குஅப்பா - மகள் பாசத்தை சொல்லி தமிழ் சினிமாவில் ஜெயித்த படங்கள் - அடேங்கப்பா இத்தனை...

அப்பா – மகள் பாசத்தை சொல்லி தமிழ் சினிமாவில் ஜெயித்த படங்கள் – அடேங்கப்பா இத்தனை படங்களா? – ரசிகர்கள் ஆச்சரியம்!

- Advertisement -

கணவன் மனைவி அண்ணன் தம்பி அம்மா மகன் அப்பா மகன் அக்கா தங்கை பாட்டி பேத்தி என பாசத்தையும் நண்பர்களின் ஆழமான நட்பையும் கதைக்களமாக கொண்டு தமிழில் நிறைய படங்கள் வந்திருக்கின்றன. அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் இதுவரை அப்பா மகள் பாசத்தின் ஆழத்தைச் சொன்ன படங்கள் லிஸ்ட் வெளியாகியுள்ளது. அதில் தெய்வத்திருமகள் தங்கமீன்கள் மகாநதி அபியும் நானும் சித்தா விஸ்வாசம் கனா அஞ்சலி மகாராஜா அப்பாகுட்டி ஆகிய 10 படங்கள் முக்கிய இடம்பிடித்துள்ளன.

சற்று முன்