- Advertisement -
Homeபொழுதுபோக்குசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் - டிசம்பர் 11ல் ரி ரிலீஸாகும் சூப்பர்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாள் – டிசம்பர் 11ல் ரி ரிலீஸாகும் சூப்பர் ஹிட் மாஸ் படம், போடு வெடிய என குதூகலமான ரசிகர்கள்!

- Advertisement -

கடந்த 1992ம் ஆண்டில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தேனிசை தென்றல் தேவா இசையில் வெளியாகி மாஸ் ஹிட் ஆன படம் அண்ணாமலை. தற்போது இந்த படம் 4கே நான்கு தரம் மற்றும் டால்பின் அட்மாஸ் ஒலி தொழில்நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு வரும் டிசம்பர் 11ம் தேதி ரி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படம் திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்