- Advertisement -
ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் மிஷ்கின் கூறியதாவது, மேடையில் பேசும் போது நான் குடித்துவிட்டு வந்து பேசுவதாக பலரும் சொல்கின்றனர். பகலிலோ மாலையிலோ மக்களோடு இருக்கும்போது நான் ஒரு நாள் கூட அப்படி செய்ததே இல்லை. பொதுவெளியில் சினிமா நிகழ்வுகளிலும் இருக்கும்போது மது அருந்திவிட்டு பேசுவதை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்று இயக்குனர் மிஷ்கின் கூறியிருக்கிறார்.





