- Advertisement -
Homeபொழுதுபோக்கு4வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் நடிகர் தனுஷ் - பீரியட் காதல் ஆக்சன் கதைக்களம்...

4வது முறையாக பிரபல இயக்குனருடன் இணையும் நடிகர் தனுஷ் – பீரியட் காதல் ஆக்சன் கதைக்களம் – அடுத்த ஆண்டில் துவங்கும் படப்பிடிப்பு!

- Advertisement -

அம்பிகாபதி கலாட்டா கல்யாணம் தேரே இஷ்க் மே ஆகிய படங்களைத் தொடர்ந்து 4வது முறையாக நடிகர் தனுஷ் ஆனந்த் எல் ராய் கூட்டணி இணைகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் படப்பிடித்து துவங்கும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பீரியட் காதல் ஆக்சன் கதையாக இந்த படம் உருவாக உள்ளதாகவும் ப்ரீ புரடக்சன் பணிகள் துவங்கியதாகவும் லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

சற்று முன்