- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் சிம்பு நடித்த பிளாக்பஸ்டர் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு - நன்றி தெரிவித்த...

நடிகர் சிம்பு நடித்த பிளாக்பஸ்டர் படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவு – நன்றி தெரிவித்த படத்தின் தயாரிப்பாளர்!

- Advertisement -

நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான மாநாடு திரைப்படம் வெளியாகி 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையொட்டி படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள ஒரு பதிவில், மாநாடு படம் எனக்கு பெற்றுத் தந்த மிகப்பெரிய மரியாதையே நான் சம்பாதித்த உயர்ந்த செல்வம். கொரோனா காலகட்டத்திலும் மக்களை தியேட்டருக்கு அழைத்து வந்த படம் இது. சிம்பு வெங்கட் பிரபு எஸ்ஜே சூர்யா யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி என்று சுரேஷ் காமாட்சி தெரிவித்திருக்கிறார்.

சற்று முன்