- Advertisement -
Homeபொழுதுபோக்குஇப்போ ஆட்சியரா நமக்கு முக்கியம்? கட்சியும் ஆட்சியும்தானே முக்கியம் - முதல்வர் விஜயை விமர்சித்த பாஜக...

இப்போ ஆட்சியரா நமக்கு முக்கியம்? கட்சியும் ஆட்சியும்தானே முக்கியம் – முதல்வர் விஜயை விமர்சித்த பாஜக மூத்த தலைவர்!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் முதல்வர் விஜய் ஆட்சியில் ஆட்சியர்களுக்கே பாதுகாப்பு இல்லையே? ஆட்சியரா முக்கியம்? உங்களுக்கு கட்சியும் ஆட்சியும் தான் முக்கியம். ஆனால் ஆட்சியர் முக்கியம் இல்லை. குற்றவாளிகள் கைது செய்யப்படாமல் தப்பித்துக் கொண்டிருக்க முடியும் என்பதை விஜய் அரசு நிரூபித்துக் காண்பித்துக் கொண்டிருக்கிறது என்று தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியிருக்கிறார்.

சற்று முன்