- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணாமலை மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு மற்றொரு மாஸ் ஹிட் படமும் ரி ரிலீஸ்...

அண்ணாமலை மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் பிறந்த நாளுக்கு மற்றொரு மாஸ் ஹிட் படமும் ரி ரிலீஸ் ஆகுது – ஏவிஎம் நிறுவனம் அறிவிப்பு!

- Advertisement -

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு வரும் டிசம்பர் 11ம் தேதி அண்ணாமலை படம் ரி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் அடுத்ததாக 1980ம் ஆண்டில் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரதி ஜெய்சங்கர் சுருளிராஜன் உள்ளிட்டோர் நடித்த முரட்டுக்காளை திரைப்படம் வரும் டிசம்பர் 12ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏவிஎம் புரடக்சன்ஸ் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் நடித்த படங்களில் முரட்டுக்காளை அவருடைய திரைப் பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை தந்த மாஸ் ஹிட் படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் இடம்பெற்ற பொதுவாக எம்மனசு தங்கம் பாடல் இன்றும் டிரண்டிங்கில் உள்ளது.

சற்று முன்