- Advertisement -
Homeபொழுதுபோக்குதயாரிப்பாளராக மாறிய குணச்சித்திர நடிகை - குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்த கேப்டன் விஜயகாந்த், வெள்ளிவிழா...

தயாரிப்பாளராக மாறிய குணச்சித்திர நடிகை – குறைந்த சம்பளத்தில் நடித்துக் கொடுத்த கேப்டன் விஜயகாந்த், வெள்ளிவிழா கண்டு வடிவுக்கரசிக்கு கணிசமான லாபம் அள்ளித் தந்த படம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் குணச்சித்திர நடிகையாக இன்னும் அம்மா பாட்டி கேரக்டரில் நடித்த வருபவர் வடிவுக்கரசி. கடந்த 1986ம் ஆண்டு நடிகை வடிவுக்கரசி முதல் முறையாக தயாரிப்பாளராக மாறி அவர் தயாரித்த படம் அன்னை என் தெய்வம். இந்த படத்தில் நடிகர் விஜயகாந்த் குறைந்த சம்பளம் பெற்றுக் கொண்டு உடனடியாக கால்ஷீட் கொடுத்து நடித்துக் கொடுத்தார். இயக்குனர் ஆர் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவான இந்த படம் 100 நாட்களைக் கடந்து ஓடி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தயாரிப்பாளர் வடிவுக்கரசிக்கு நல்ல கணிசமான லாபம் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்