- Advertisement -
Homeபொழுதுபோக்கு44 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரம் படைத்த நடிகர் கமல்ஹாசன் - 1982ல் நடந்த தரமான சம்பவம்...

44 ஆண்டுகளுக்கு முன்பு சரித்திரம் படைத்த நடிகர் கமல்ஹாசன் – 1982ல் நடந்த தரமான சம்பவம் – இன்று வரை முறியடிக்கப்படாத அந்த சாதனை!

- Advertisement -

ஒரே ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் நடித்த 5 படங்கள் 175 நாட்கள் ஓடி மிகப்பெரிய சாதனை படைத்தது. கடந்த 1982ம் ஆண்டில் நடிகர் கமல்ஹாசன் நடித்த வாழ்வே மாயம் சகலகலா வல்லவன் மூன்றாம் பிறை யே தோ கமல் ஹோகயா சனம் தேரி கஸ்ம் ஆகிய 5 படங்களும் 175 நாட்களுக்கு மேல் ஓடி வெள்ளிவிழா கண்ட மிகப்பெரிய வெற்றிப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று வரை எந்த ஒரு ஹீரோவும் நிகழ்த்தாத ஒரு சாதனையை 1982ம் ஆண்டிலேயே நடிகர் கமல்ஹாசன் நிகழ்த்தி காட்டியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்