- Advertisement -
Homeபொழுதுபோக்குஅரசியல் பேச எனக்கு தயக்கம் இல்லை - என்னுடைய கருத்துகளால் என் படங்கள் பாதிக்கப்படக் கூடாது...

அரசியல் பேச எனக்கு தயக்கம் இல்லை – என்னுடைய கருத்துகளால் என் படங்கள் பாதிக்கப்படக் கூடாது – ஓபனாக பேசிய நடிகர் விஜய் சேதுபதி!

- Advertisement -

வருகிற டிசம்பர் 4ம் தேதி இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் திரைப்படம் திரைக்கு வர உள்ளது. இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சியில் நேர்காணலில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி கூறியதாவது, அரசியல் என்பது ஆசை இல்லை. அது ஒரு சேவை. அரசியல் கருத்துக்களை பகிர்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால் எந்த ஆட்சியாக இருந்தாலும் அதை நாகரிகமான முறையில் ஏற்றுக் கொள்வதில்லை. அதே போல் ஒரு விஷயத்தை முழுமையாக தெரியாமல் கருத்து தெரிவிப்பது சரியல்ல. அதேபோல் எங்களது கருத்துக்களால் சமூக வலைதளங்களில் எழும் விமர்சனங்கள் எங்கள் படத்தை பாதித்துவிடக் கூடாது என்று நடிகர் விஜய் சேதுபதி கூறியிருக்கிறார்.

சற்று முன்