- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் எல்லாம் தனி விமானத்தில் தான் போனார்களா? -...

முதல்வராக இருந்த போது எடப்பாடி பழனிசாமி ஸ்டாலின் எல்லாம் தனி விமானத்தில் தான் போனார்களா? – முதல்வர் விஜய்க்கு சீமான் கேள்வி!

- Advertisement -

நேற்று நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, நடிக்கப் போகும்போது பொது விமானத்தில் சென்றவர் முதலமைச்சர் ஆனதும் எதற்கு தனி விமானம்? எதற்கு ஹெலிகாப்டர்? ஹெலிபேடு தயார் செய்ய எவ்வளவு பணம் செலவாகிறது. முக ஸ்டாலின் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் முதலமைச்சராக இருந்தபோது எங்களுடன் பொது விமானத்தில் தான் பயணித்தார்கள். தலைவனுக்கு தேவை எளிமை தான் என்று முதல்வர் விஜய் குறித்து சீமான் விமர்சித்து பேசியிருக்கிறார்.

சற்று முன்