- Advertisement -
Homeபொழுதுபோக்குஎன்னது விஜய் செய்தது நெய் விளம்பரமா? ஊரான் வீட்டு நெய்யின்னு அவர் பேசியதற்கு இப்படி ஒரு...

என்னது விஜய் செய்தது நெய் விளம்பரமா? ஊரான் வீட்டு நெய்யின்னு அவர் பேசியதற்கு இப்படி ஒரு காரணமா? – புதுசு புதுசா கௌப்பி விடறாங்களே…

- Advertisement -

தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பு தவெக கட்சி தலைவராக மேடைகளில் பேசிய நடிகர் விஜய், ஊரான் வீட்டு நெய்யில உங்க வீட்டுக்கு உங்க குடும்பத்துக்கு ஸ்வீட் செய்யாதீங்க சிஎம் சார் என்று அன்றைய முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து பேசியிருந்தார். அது வைரலானது. இப்போது முதல்வரான பிறகு விஜய் ஆட்சியில் செய்யப்படும் ஆடம்பர செலவுகளை எல்லாம் சுட்டிக்காட்டி, ஊரான் வீட்டு நெய்யில் நீங்க ஸ்வீட் செய்யலாமா? என்று பலரும் விஜயை விமர்சித்து வருகின்றனர். இதற்கிடையே நடிகை திரிஷா ஒரு நெய் விளம்பர படத்தில் நடித்திருக்கிறார். அதனால் தான் திரிஷாவுக்கு ஆதரவாக விஜய் நெய் விளம்பரம் செய்யும் வகையில், ஊரான் வீட்டு நெய்யில் என்ற வசனத்தையே மேடையில் பேசியதாக நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்