- Advertisement -
நடிகர் விஜய் தமிழக முதல்வர் ஆன பிறகு நடிகர் ரஜினிகாந்த் குறித்த சில விமர்சனங்கள் எழுந்தன. தன் மீதான வதந்திகள் குறித்து நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர் சந்திப்பில் அதற்கான விளக்கங்களை அளித்தார். அப்போது ரஜினிகாந்த் கூறுகையில், விஜயின் தொண்டர்கள் ஆகட்டும் ரசிகர்கள் ஆகட்டும் ரொம்ப ஜாக்கிரதையாக இருக்கணும். அவங்க என்ன தப்பு பண்ணினாலும் அது நேரடியாக விஜயை தான் பாதிக்கும் என்பதை அவர்கள் எப்பவும் மனசில் வெச்சுக்கணும் என்று அறிவுரையாக கூறியிருந்தார். கள்ளக்குறிச்சி எம்எல்ஏ மற்றும் துணை சபாநாயகர் போன்றவர்களின் தவறான நடடிக்கையால் விஜய்க்கும் அவரது ஆட்சிக்கும் இப்போது மோசமான அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இதை தான் அன்றே தலைவர் அறிவுறுத்தினார் என்று ரஜினி ரசிகர்கள் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.





