- Advertisement -
நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை இயக்கியவர் வெங்கட்பிரபு. கடந்த 3 ஆண்டுகளாக அடுத்த படத்தை இயக்க வாய்ப்பின்றி பல ஹீரோக்களிடம் கதை சொல்லி காத்திருந்து ஏமாந்தார். கடைசியில் தனது சொந்த படம் சென்னை 28 மூன்றாம் பாகத்தை எடுக்க தயாராகி விட்டார். அதே போல் விஜய் நடித்த ஜனநாயகன் படத்தை இயக்கிய எச் வினோத்தும் பட வாய்ப்பின்றி தவிக்கின்றனர். அவரிடம் 3 முறை கதை கேட்டு திருத்தங்கள் மாற்றங்கள் சொன்ன நடிகர் சூர்யா கடைசியில் உங்க கதை பிடிக்கவில்லை என்று ஓபனாகவே சொல்லி எச் வினோத்தை அப்செட் செய்துவிட்டதாக லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





