- Advertisement -
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி சாய்பல்லவி நடித்த இஞ்சி வெல்லம் படம் வரும் ஜனவரி 14ம் தேதி திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் பிளஸ் 2 படிக்கும் காலகட்டத்தில் காதலிக்கும் விஜய் சேதுபதி சாய்பல்லவி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள அவர்களுக்கு இரட்டை குழந்தை பிறக்கிறது. அதில் ஒருவர் இஞ்சி மற்றொருவர் வெல்லம். இந்த படத்தின் கதை உண்மை சம்பவத்தை தழுவியது. இயக்குனர் மணிரத்னத்தின் தம்பி ஸ்ரீனிவாசன் என்பவரது வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவம் இந்த படம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.





