- Advertisement -
Homeபொழுதுபோக்குகேடி குஞ்சுமோன் தயாரித்த பிரமாண்ட சூப்பர் ஹிட் படங்கள் - அடுத்தடுத்து ரி ரிலீஸ்...

கேடி குஞ்சுமோன் தயாரித்த பிரமாண்ட சூப்பர் ஹிட் படங்கள் – அடுத்தடுத்து ரி ரிலீஸ் ஆக வாய்ப்பு – 90ஸ் பிளாக்பஸ்டர் படங்களை காண ரசிகர்கள் ஆர்வம்!

- Advertisement -

சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் கூறியதாவது, நான் தயாரித்த காதல் தேசம் ரட்சகன் சூரியன் ஜெண்டில்மேன் போன்ற படங்களையும் விரைவில் ரி ரிலீஸ் செய்து வெளியிட இருக்கிறேன். ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்த ஜென்டில்மேன் படத்தை 4கே டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றி வரும் டிசம்பர் 11ம் தேதி ரி ரிலீஸ் செய்கிறேன். அந்த காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட படம் ஜென்டில்மேன். 33 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த படம் இப்போது வெளியாக உள்ளது என்று கூறியிருக்கிறார்.

சற்று முன்