- Advertisement -
Homeபொழுதுபோக்குஎந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, எத்தனை கோடிகளை கொட்டினாலும் அது நடக்காது - நாம் தமிழர்...

எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது, எத்தனை கோடிகளை கொட்டினாலும் அது நடக்காது – நாம் தமிழர் கட்சி சீமான் ஆவேசம்!

- Advertisement -

நெல்லையில் நடந்த மாவீரர் நாள் பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, அம்பாசமுத்திரத்தில் கூட்டம் போடுவேன். போட்டியிடுவேன். வென்று வருவேன். எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. எத்தனை ஆயிரம் கோடிகள் கொட்டினாலும் நான் வெல்வது வெல்வது தான் என்று மிகவும் உறுதியாக பேசியிருக்கிறார். அப்படி சீமான் வென்றால் தமிழக சட்டசபைக்குள் தவெக எம்எல்ஏவாக முதல் நபராக நுழையப் போகிறவர் சீமான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்