- Advertisement -
Homeபொழுதுபோக்குநானாக இருந்திருந்தால் தவெக எம்எல்ஏவை அதை செய்ய வைத்திருப்பேன் - வித்யாசமான தண்டனையை சொல்லி ஆவேசப்பட்ட...

நானாக இருந்திருந்தால் தவெக எம்எல்ஏவை அதை செய்ய வைத்திருப்பேன் – வித்யாசமான தண்டனையை சொல்லி ஆவேசப்பட்ட நடிகர் மன்சூர் அலிகான்!

- Advertisement -

செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் கூறியதாவது, காய்ஞ்ச மாடு கம்மங்காட்டுல புகுந்த மாதிரி. புதுசு புதுசா எம்எல்ஏ ஆகிட்டாங்க மந்திரி ஆயிட்டாங்க. என்ன பண்றதுன்னு தெரியாம அவர் கலெக்டருக்கு குறுஞ்செய்தி அனுப்பிட்டார். இருந்தாலும் தப்பு தப்பு தான். என்ன குறுஞ்செய்தி தான் அனுப்பினார். தப்பு பண்ணிட்டார. நானாக இருந்தால் மறுபடியும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பி மன்னிப்பு கேட்க சொல்லி இருப்பேன். இல்லைன்னா அந்த கலெக்டர் முன்னாடி தோப்புக்கரணம் போட சொல்லி இருப்பேன் என்று நடிகர் மன்சூர் அலிகான் கூறியிருக்கிறார்.

சற்று முன்