- Advertisement -
Homeபொழுதுபோக்குஅடேங்கப்பா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இத்தனை விஷயங்களை சத்தமே இல்லாமல் பண்ணிட்டு இருக்கிறாரா? -...

அடேங்கப்பா மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இத்தனை விஷயங்களை சத்தமே இல்லாமல் பண்ணிட்டு இருக்கிறாரா? – ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி நேர்காணல் ஒன்றில் கூறியதாவது, எனக்கு அரசியல் ஆசை இல்லை. முதலில் அரசியல் அப்படிங்கறது ஆசை இல்லை. அது ஒரு சேவை. என்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்கிறேன். அதுவே போதும்ன்னு நான் நினைக்கிறேன். நான் இலவச வேலை வாய்ப்பு அமைப்பு வைச்சிருக்கோம். அதுமூலமா இதுவரைக்கும் 2 லட்சம் பேருக்கு வேலை வாங்கி தந்திருக்கோம். துளி அப்படின்னு இலவச துணிக்கடை நடத்திட்டு இருக்கேன். எங்க ஊர்ல ஒரு குளம் தூர்வாரி கொடுத்தேன். நிறைய பேரை படிக்க வச்சுட்டு இருக்கேன். இதுவே அரசியல் தான். இதுவரைக்கும் நான் திருப்தியாக தான் இருக்கேன். நல்லா சம்பாதிக்கிறேன். இதுவே எனக்கு போதுமானது என்று நடிகர் விஜய் சேதுபதி வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

சற்று முன்