- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விளையாட்டில் நான் சிக்கி கொள்ள மாட்டேன் - நடிகர் சூர்யா படம் இயக்குவது...

அந்த விளையாட்டில் நான் சிக்கி கொள்ள மாட்டேன் – நடிகர் சூர்யா படம் இயக்குவது குறித்து ஓபனாக பேசிய இயக்குனர் நடிகர் ஆர்ஜே பாலாஜி!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய இயக்குனர் மற்றும் நடிகர் ஆர்ஜே பாலாஜி கூறியதாவது, சூர்யா சாருடன் இணைந்த பணியாற்ற நான் எப்போதும் ஒரு வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். இறைவனின் அருளால் அந்த வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன். ஆனால் சூர்யா 49 சூர்யா 50 போன்ற எண்ணிக்கை விளையாட்டில் சிக்கிக் கொள்ள நான் விரும்பவில்லை. சூர்யாவுடன் எப்போது இணைந்தாலும் சிறப்பான படம் உருவாக்க முடியும் என்ற நோக்கத்துடனே பணியாற்றுவேன் என்று இயக்குனர் ஆர்ஜே பாலாஜி கூறியிருக்கிறார்.

சற்று முன்