- Advertisement -
மறைந்த தமிழ் நடிகர் முரளியின் மகன் நடிகர் அதர்வா. தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் அதர்வா கூறியதாவது, கொஞ்சம் நாளா எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு பழைய கஞ்சியும் கருவாடும் தான். ஒரு படத்துக்காக இராமேஸ்வரத்தில் நான்கு மாதங்களாக சூட்டிங் நடந்தது. அங்கு தான் இந்த அருமையான சாப்பாட்டு அனுபவம் உண்டாச்சு. இப்போது நான் தினமும் இதை தான் விரும்பி சாப்பிடுகிறேன் என்று நடிகர் அதர்வா கூறியிருக்கிறார்.





