- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த விஷயத்தில் நான் மன உறுதியுடன் இருக்கிறேன் - இராமாயணம் சீதை கேரக்டர் குறித்து பேசிய...

அந்த விஷயத்தில் நான் மன உறுதியுடன் இருக்கிறேன் – இராமாயணம் சீதை கேரக்டர் குறித்து பேசிய நடிகை சாய்பல்லவி!

- Advertisement -

இராமாயணா படம் பெரிய வெற்றியை பெற்ற போதிலும் சீதையை சாய்பல்லவி நடித்தது குறித்து எதிர்மறை விமர்சனங்கள் இணையத்தில் அதிகரித்தன. சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய நடிகை சாய்பல்லவி கூறியதாவது, சீதை எப்படி இருக்க வேண்டும் என்பது போன்ற கருத்துக்களை நான் பார்க்காமல் இல்லை. இதுபோன்ற எதிர்மறை விமர்சனங்கள் நம் மன உறுதியை குறைத்தால் நம்மை இன்னும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும். அதில் நான் மன உறுதியுடன் இருக்கிறேன் என்று சாய்பல்லவி கூறியிருக்கிறார்.

சற்று முன்