- Advertisement -
தமிழ் சினிமாவில் குறைந்த நாட்களில் சூட்டிங் முடிந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய 10 படங்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடு இரவு – 12 மணி நேரம் சுயம்வரம் – 23 மணி நேரம் 58 நிமிடங்கள் சிவப்பு மழை – 11 நாட்கள் நெஞ்சில் ஓர் ஆலயம் – 14 நாட்கள் பலே பாண்டியா (1962) – 15 நாட்கள் புரியாத புதிர் (1990) – 29 நாட்கள் ஜாக்பாட் (2019) – 35 நாட்கள் கீசக வதம் (1918) – 35 நாட்கள், பார்க்கிங் – 35 நாட்கள் போர்தொழில்- 36 நாட்கள் இந்த படங்களில் சில படங்கள் தவிர மற்ற படங்கள் எல்லாமே பெரிய வரவேற்பை பெற்ற வெற்றிப் படங்களாகும்.





