- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை திரிஷாவுக்கு அப்படி தான் திருமணம் நடக்குமாம் - அனிருத் திருமணத்தை கணித்த பெண் ஜோதிடர்...

நடிகை திரிஷாவுக்கு அப்படி தான் திருமணம் நடக்குமாம் – அனிருத் திருமணத்தை கணித்த பெண் ஜோதிடர் போட்டாரே ஒரு போடு!

- Advertisement -

நடிகை திரிஷா 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணமாகவில்லை. நடிகை திரிஷாவுக்கு பிரமாண்டமாக அனைவரையும் அழைத்து திருமணம் நடக்க வாய்ப்பே இல்லை என்று பிரபல ஜோதிடர் ஜெயஸ்ரீ கணித்து கூறியிருக்கிறார். 13 ஆண்டுகளுக்கு முன்பு அனிருத் திருமணத்தை துல்லியமாக கணித்த இவர் திரிஷாவின் ஜாதகப்படி அவருக்கு ரகசிய திருமணம் நடக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறியிருப்பது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்