- Advertisement -
Homeபொழுதுபோக்குபுரட்சித் தலைவர் எம்ஜிஆர் கதாநாயகன், படத்தின் கதை ஆசிரியராகவும் பணிசெய்த ஒரே ஒரு படம்...

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் கதாநாயகன், படத்தின் கதை ஆசிரியராகவும் பணிசெய்த ஒரே ஒரு படம் எது தெரியுமா? படத்தின் நாயகி நம்ம புரட்சித் தலைவிதான்!

- Advertisement -

இன்று நடிகர் கமல்ஹாசனை போல தமிழ் சினிமாத்துறையில் அன்று சகல தொழில்நுட்ப விஷயங்களையும் நன்றாக தெரிந்திருந்த ஒரே நடிகர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் தான். கடந்த 1968ம் ஆண்டில் இயக்குனர் ப நீலகண்டன் இயக்கத்தில் எம்ஜிஆர் ஹீரோவாக நடித்த இந்த படத்தில் ஜெயலலிதா அசோகன் மனோரமா சோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் எம்ஜிஆர் கதை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். அவர் கதை ஆசிரியராக பணிசெய்த ஒரே படம் கணவன் என்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்