- Advertisement -
Homeபொழுதுபோக்குஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம், டைரக்டரை முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம் -...

ஜேசன் சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாகும் முதல் படம், டைரக்டரை முடிவு செய்த தயாரிப்பு நிறுவனம் – துருவ் விக்ரம் நடிக்க வேண்டிய கதையாமே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் இயக்குனராக களம் இறங்கிய நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய்க்கு அவர் இயக்கிய சிக்மா படம் ஏமாற்றத்தை தந்தது. இதையடுத்து அவர் இப்போது ஹீரோவாக நடிக்கிறார். டாடா கராத்தே பாபு படங்களை இயக்கிய கணேஷ் கே பாபு இந்த படத்தை டைரக்ட் செய்ய உள்ளார். லைகா புரடக்சன்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் துருவ் விக்ரமுக்கு கணேஷ் கே பாபு சொன்ன கதையில்தான் ஜேசன் சஞ்சய் நடிப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகி உள்ளது.

சற்று முன்