- Advertisement -
நடிகை பூஜா ஹெக்டே தனது வலைதள பக்கத்தில் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை ஷேர் செய்திருக்கிறார். அதில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் உடன் அவர் இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்துடன் ஒரு கப் ஹாட் சாக்லேட்டும் நல்ல நண்பர்கள் துணையும் என்று கேப்ஷனாக பூஜா ஹெக்டே குறிப்பிட்டிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





