- Advertisement -
Homeபொழுதுபோக்குதேனிசை தென்றலிடம் நிறைமாத கர்ப்பிணிப் பெண் வைத்த கோரிக்கை - மலேசியாவில் நடந்த சம்பவம் குறித்து...

தேனிசை தென்றலிடம் நிறைமாத கர்ப்பிணிப் பெண் வைத்த கோரிக்கை – மலேசியாவில் நடந்த சம்பவம் குறித்து நெகிழ்ச்சியாக பேசிய தேவா!

- Advertisement -

ஒருமுறை நேர்காணல் ஒன்றில் பேசிய இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா கூறியதாவது, மலேசியாவில் சமீபத்தில் ஒரு இசை நிகழ்ச்சியை நடத்தினேன். அப்போது என்னை சந்திக்க வந்த நிறைமாத கர்ப்பிணி பெண் ஒருவர் என்னிடம், என் வயிற்றில் இருக்கும் குழந்தைக்காக சலோமியா என்ற பாடலை பாடுங்கள் என்று கேட்டார். நானும் பாடினேன். அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்த பிறகு அந்த குழந்தைக்கு பேபி சலோமியா என்று பெயர் வைத்திருப்பதாக அந்த பெண் எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தார் என்று அந்த நேர்காணலில் தேவா நெகிழ்ச்சியுடன் கூறியிருக்கிறார்.

சற்று முன்