- Advertisement -
ஜெயிலர் படத்தில் சிவராஜ்குமாரின் அடியாட்களில் ஒருவராக ரஜினிக்கு உதவியாக வருபவர் நடிகர் ஜாபர் ஜாதிக். இவர் சின்ன சின்ன ஆசை என்ற படத்திலும் நடித்திருக்கிறார். இப்போது ஜெயிலர் 2 படத்திலும் நடித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜாபர் சாதிக் கூறுகையில், 200 300 பெண்களுக்கு நடுவில் தலைவர் ரஜினிகாந்த் செம க்யூட்டாக டான்ஸ் ஆடினார். ஆனால் அந்த பாடல் காட்சியில் சில பகுதிகள் வெட்டி மாற்றப்பட்டு விட்டது. அது படத்தில் வரவில்லை என்று நடிகர் ஜாபர் சாதிக் அந்த ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.





