- Advertisement -
தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் கலைப்புலி எஸ் தாணு. இப்போது சிம்பு நடிப்பில் அரசன் படத்தை தயாரித்து வருகிறார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய தாணு கூறியதாவது, ஓடிடி சாட்டிலைட் என்று எல்லாமே அரசன் படத்திற்கு உச்சகட்ட விலை கேட்கின்றன. தீபாவளிக்கு வரும் பிரோமோவினால் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும். சூப்பர் ஸ்டார் ரஜினி எப்படி பாக்ஸ் ஆபீஸ் கடவுளோ அதேபோல் எஸ்டிஆர் நம்ம ஜூனியர் பாக்ஸ் ஆபிஸில் கடவுள் என்றும் தயாரிப்பாளர் எஸ் தாணு பெருமிதமாக கூறியிருக்கிறார். இது சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.





