- Advertisement -
Homeபொழுதுபோக்குவிஜயகாந்த் சாரை பார்த்து நான் அந்த மாதிரி நிறைய தடவை பண்ணினேன் - நடிகர் ஆக்சன்...

விஜயகாந்த் சாரை பார்த்து நான் அந்த மாதிரி நிறைய தடவை பண்ணினேன் – நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் ஓபன் ஸ்டேட்மென்ட்!

- Advertisement -

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் கூறியதாவது, விஜயகாந்த் சார் பத்தி ஒரு விஷயம் நான் கண்டிப்பா சொல்லணும். நம்மை நம்பி பணம் போட்ட தயாரிப்பாளருக்கு நாம நடிச்ச அந்த படம் ஓடாமல் நஷ்டம் ஏற்பட்டால் அடுத்த படத்துக்கு சம்பளமே வாங்காமல் அந்த தயாரிப்பாளருக்கு ஒரு படம் நடிச்சு கொடுப்பார். அப்படி அவர் படம் பண்ணி கொடுத்ததை நான் நெறைய தடவை பார்த்திருக்கேன். அவரை பார்த்து அந்த மாதிரி நானும் நிறைய தடவை பண்ணியிருக்கேன் என்று அர்ஜூன் கூறியிருக்கிறார்.

சற்று முன்