- Advertisement -
திமுக தலைவர் ஸ்டாலின் பேசிய வீடியோ ஒன்றில் கூறியிருப்பதாவது, பெண்களை தவெக காப்பாற்ற வேண்டாம். தவெக கிட்ட இருந்துதான் பெண்களை காப்பாற்ற வேண்டிய நிலை இருக்குது. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முதலமைச்சர் எங்கேயும் போக வேண்டாம். தன்னோட கட்சியில் இருப்பவர்களை கட்டுப்படுத்தினாலே குற்றங்கள் பெருமளவில் குறைந்து விடும். உங்களுக்கு அண்ணனா இருப்பேன் மாமாவா இருப்பேன் சித்தப்பா பெரியப்பாவா இருப்பேன் உங்க புள்ளையா இருப்பேன் என்று விஜய் டயலாக் விட்டாரே? முதலில் அவர் முதலமைச்சரா இருக்கட்டும். அவர் வேலையை ஒழுங்கா பார்த்தா தமிழ்நாடு எப்படி ரிவர்ஸ் கியர்ல போகும்? என்று ஸ்டாலின் அதில் கேள்வி எழுப்பியிருக்கிறார்.





