- Advertisement -
Homeபொழுதுபோக்குபெத்தவங்க இல்லேன்னா கூட யார் தயவும் இல்லா பசங்க வாழணும், அப்படி பசங்களை வளர்க்கணும் -...

பெத்தவங்க இல்லேன்னா கூட யார் தயவும் இல்லா பசங்க வாழணும், அப்படி பசங்களை வளர்க்கணும் – நடிகர் அரவிந்த் சாமி தந்த சூப்பர் அட்வைஸ்!

- Advertisement -

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய நடிகர் அரவிந்த்சாமி கூறியதாவது, என் பசங்க நல்ல பசங்களா வளரணும். யாரையும் சார்ந்து இருக்க கூடாதுன்னு நினைப்பேன். எல்லாமே நம்மளை கேட்டு பசங்க பண்ணக்கூடாது. எல்லாத்தையும் அவங்களே பண்ணி கத்துக்கணும். அதுக்கு அவங்க சுதந்திரம் ரொம்ப முக்கியம். உங்களோட தேவைகளை தியாகம் பண்ணிட்டு கூட பசங்களை சந்தோஷமா வச்சுக்கக்க தான் பார்ப்போம். ஆனால் பெத்தவங்க இல்லை என்றாலும் பசங்க யார் தயவும் இல்லாம இருக்கணும். அப்படித்தான் என் பசங்களை வளர்க்கிறேன் என்று நடிகர் அரவிந்த்சாமி கூறியிருக்கிறார்.

சற்று முன்