- Advertisement -
Homeபொழுதுபோக்குபெரிய ஸ்டார் என்பதால் ஒரு நடிகர் நல்ல ஆட்சியை தந்துவிடுவாரா? அப்படி நம்ப முடியுமா? -...

பெரிய ஸ்டார் என்பதால் ஒரு நடிகர் நல்ல ஆட்சியை தந்துவிடுவாரா? அப்படி நம்ப முடியுமா? – வெளிப்படையாக கேள்வி கேட்ட நடிகர் அரவிந்த் சாமி!

- Advertisement -

நேர்காணல் ஒன்றில் நடிகர் அரவிந்த்சாமி கூறியதாவது, எனக்கு அரசியலுக்கு வரணும்ன்னு ஆசை இருந்தா முதல்ல போய் நான் அதை பத்தி நிறைய படிக்கணும். வெறும் நடிகன் அப்படிங்குற புகழ் மட்டும் இருந்தால் போதாது. பெரிய ஸ்டார் அப்படிங்கறதனால நல்லா ஆளுவார் என்று எப்படி நம்ப முடியும்? என்னை பொருத்தவரைக்கும் இந்த ஜனநாயகத்தில் ஒரு தலைவன் சாதாரண மனிதனாய் இருக்கணும் என்று நடிகர் அரவிந்த் சாமி வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

சற்று முன்