- Advertisement -
தமிழ் சினிமாவில் நடிகர் விஜய் சேதுபதியை போல் நடிகர் ஆர்யாவும் தொடர்ந்து அதிக படங்களில் நடித்து வருகிறார். இப்போது அவர் ஹலோ காதல் என்ற தனது 40வது படத்தில் நடித்திருக்கிறார். அடுத்து பா ரஞ்சித் இயுக்கிய வேட்டுவம் படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். இதுபோக சார்பட்டா பரம்பரை 2 படம் உருவாகி வருகிறது. மேலும் நெல்சன் இயக்கத்தில் ஆர்யா சந்தானம் இணைந்து நடிக்கும் ஒரு புதிய படம் 2027 பிப்ரவரி மாதம் ஷூட்டிங் துவங்க உள்ளது. இப்படி தொடர்ந்து அவருக்கு 4 படங்கள் அடுத்தடுத்து லைன் அப்பில் இருக்கின்றன.





