- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு - உடனே...

ஜெயிலர் 2 படம் குறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவு – உடனே ரியாக்ட் செய்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

சமீபத்தில் தனது தந்தை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் 2 படத்தின் வெற்றியை கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அதுகுறித்து ஒரு பதிவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டு இருந்தார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவுக்கு நடிகர் தனுஷ் லைக் செய்திருக்கிறார். ஐஸ்வர்யாவை தனுஷ் விவாகரத்து செய்து பிரிந்த போதிலும் எந்த ஈகோவும் இல்லாமல் தனது முன்னாள் மனைவி பதிவுக்கு லைக் செய்து தனுஷ் காட்டியுள்ள இந்த மகிழ்ச்சியான செயலை, ரசிகர்கள் அவரை நிஜமான ஜென்டில்மேன் என்று பாராட்டி வருகின்றனர்.

சற்று முன்