- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த நடிகர் தனுஷ் - அட இந்த படமா அது?...

நடிகர் விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுத்த நடிகர் தனுஷ் – அட இந்த படமா அது? ஆச்சரியப்பட்ட ரசிகர்கள்!

- Advertisement -

நடிகராக இருந்த விஜய் இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கிறார். கடந்த 2002ம் ஆண்டில் இயக்குனர் ஏ வெங்கடேஷ் இயக்கத்தில் விஜய் ரீமாசென் வடிவேலு உள்ளிட்டோர் நடித்த படம் பகவதி. இந்த படத்தில் விஜய்க்கு தம்பியாக நடிகர் ஜெய் நடித்திருப்பார். பகவதி படத்தில் முதலில் விஜய்க்கு தம்பியாக நடிக்க நடிகர் தனுஷிடம் பேசியிருக்கிறார் இயக்குனர் ஏ வெங்கடேஷ். அவர் முடியாது என்று மறுத்த நிலையில் தான் நடிகர் ஜெய் அந்த படத்தில் கமிட் செய்யப்பட்டுள்ளார்.

சற்று முன்