- Advertisement -
மண்டாடி பட இயக்குனர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 49 படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் கோபிசந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக ஒரு லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் ரவிமோகனுடன் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்து மிரட்டிய கோபிசந்த் மீண்டும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிக்க இருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.





