- Advertisement -
தமிழ் சினிமாவில் இருந்து இதுவரை தேசிய விருது பெற்ற 5 தமிழ் பட நடிகர்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் எம்ஜி ராமச்சந்திரன் ரிக்சாக்காரன் (1971) நடிகர் கமல்ஹாசன் மூன்றாம் பிறை (1982) நாயகன் (1987) இந்தியன் (1996) நடிகர் சியான் விக்ரம் பிதாமகன் (2003) நடிகர் தனுஷ் ஆடுகளம் (2010) அசுரன் (2019) நடிகர் சூர்யா சூரரை போற்று (2020) என எம்ஜிஆர் கமல்ஹாசன் விக்ரம் தனுஷ் சூர்யா ஆகியோர் தேசிய விருதுகளை வென்றுள்ளனர். இதில் நடிகர் தனுஷ் 2026 தமிழ் படங்களில் சிறந்த இயக்குனர் ராயன், சிறந்த படம் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளார்.





