- Advertisement -
Homeபொழுதுபோக்குமேடைகளில் சொலல்வல்லன் எனும் சொல்லுக்கு இலக்கணம் - சீமானுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன்...

மேடைகளில் சொலல்வல்லன் எனும் சொல்லுக்கு இலக்கணம் – சீமானுக்கு மக்கள் நீதிமய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து!

- Advertisement -

நடிகர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, சினிமா என்றால் கையூன்றிக் கரணமிட்டு தானே கற்றுத் தகுதி பெறும் பெருமுயற்சி. மேடைகளில் சொலல்வல்லன் எனும் சொல்லுக்கு இலக்கணமாய்க் கொடி கட்டும் பேரூக்கம். அரசியல் எனில் எண்ணித் துணிந்த பின்பு கொண்டதே கொள்கையென மாறாப் பேருறுதி. இப்படி இக்கணத்தில் எல்லா இலக்கணத்தில் பொருந்தி வாழும் என் சகோதரர் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இன்று பிறந்தநாள். செந்தமிழனுக்கு என் சிந்தை மகிழ் வாழ்த்துகள் என்று அதில் கூறியிருக்கிறார்.

சற்று முன்