- Advertisement -
Homeபொழுதுபோக்குஇன்னும் தீர்க்கப்படாத பிரச்னைகள் நிறைய இருக்கு, அதை எல்லாம் அவர் தீர்ப்பாரா? - இயக்குனர் சுந்தர்...

இன்னும் தீர்க்கப்படாத பிரச்னைகள் நிறைய இருக்கு, அதை எல்லாம் அவர் தீர்ப்பாரா? – இயக்குனர் சுந்தர் சி கேள்வி!

- Advertisement -

ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் சுந்தர் சி கூறியதாவது, திரையரங்குகளில் காலை 6 மணி காட்சிக்கு அனுமதி அளித்த தமிழக அரசுக்கு நன்றி. திரைத்துறைக்கு அரசு இன்னும் பல நல்ல விஷயங்களை செய்யும் என்று எதிர்பார்க்கிறேன். சினிமாத்துறையில் இன்னும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் நிறைய உள்ளன. அவற்றையும் முதல்வர் விஜய் தீர்த்து வைப்பார் என்று நம்புகிறேன் என்று இயக்குனர் சுந்தர் சி கூறியிருக்கிறார். அதே நேரத்தில் 7 நாட்களுக்கு தினமும் 6 காட்சிகள் என்ற அரசின் அறிவிப்பு அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்