- Advertisement -
Homeபொழுதுபோக்குஎனக்காக செய்றது அப்புறமா இருக்கட்டும், முதலில் உங்க குடும்பத்தை பாருங்க - தனது ரசிகர்களுக்கு அக்கறையாக...

எனக்காக செய்றது அப்புறமா இருக்கட்டும், முதலில் உங்க குடும்பத்தை பாருங்க – தனது ரசிகர்களுக்கு அக்கறையாக அட்வைஸ் செய்த நடிகர் தனுஷ்!

- Advertisement -

சமீபத்தில் நடந்த ஓம் பட விழாவில் நடிகர் தனுஷ் பேசியதாவது, என்னுடைய பெயரில் பல்வேறு நற்பணிகளை ரசிகர்கள் ஆர்வமாக செய்து வருகிறீர்கள். அதற்காக நான் எனது சொந்த பணத்தை கூட செலவிடுவதில்லை. இந்த சூழ்நிலையில் நான் ஒன்றை மட்டும் உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். குடும்பத்தின் தேவைகளுக்கு போக உங்களிடம் கூடுதலாக பணம் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நற்பணிகளை செய்யுங்கள். இதனால் உங்களது குடும்பம் எந்த வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் தனுஷ் அக்கறையாக அறிவுரை வழங்கியிருக்கிறார்.

சற்று முன்