- Advertisement -
Homeபொழுதுபோக்குஉங்க விருது இனிமேல் எனக்கு வேண்டாம் - பிலிம்பேர் விருது வாங்க மறுத்த நடிகர் கமல்ஹாசன்,...

உங்க விருது இனிமேல் எனக்கு வேண்டாம் – பிலிம்பேர் விருது வாங்க மறுத்த நடிகர் கமல்ஹாசன், அதற்கு பின்னால் இப்படி ஒரு காரணமா?

- Advertisement -

சினிமா கலைஞர்களுக்கு பலதரப்பட்ட அமைப்புகளில் விருதுகள் வழங்கப்பட்டாலும் அதில் பிலிம்பேர் விருதுக்கு என தனி மரியாதை உண்டு. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசனுக்கு 19 முறை சிறந்த நடிகர் பிலிம்பேர் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் எனக்கு இனிமேல் பிலிம்பேர் விருது வேண்டாம். இனி மற்றவர்களுக்கு அந்த விருதை கொடுங்கள் என்று கமல்ஹாசனே மறுத்திருக்கிறார். இதுகுறித்து பிலிம்பேர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி எனக்கு இனிமேல் பிலிம்பேர் விருது வேண்டாம் என்று கூறியிருக்கிறார் என்று கமல்ஹாசனே கூறியிருக்கிறார்.

சற்று முன்