- Advertisement -
நடிகர் சூர்யாவிடம் 2 முறை இயக்குனர் எச் வினோத் கதை சொல்லியும் திருப்தியில்லை என்று அவர் மறுத்துவிட்டார். இந்த நிலையில் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபுவுக்கும் அந்த கதை பிடிக்காமல் நோ சொல்லியிருக்கிறார். ஆனால் அதே நேரத்தில் தீரன் அதிகாரம் 1 படத்தின் 2ம் பாகத்தை தயார் செய்யுங்கள். கார்த்தியிடம் டேட் வாங்கி அந்த படத்தை எடுத்து விடலாம் என்று உறுதியாக சொல்லியிருக்கிறார். அண்ணன் படம் மிஸ் ஆனாலும் தம்பி கார்த்தி களத்துக்கு வர தயாராக உள்ளார். ஆனால் எச் வினோத் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பது தெரியவில்லை.





