- Advertisement -
பழம்பெரும் இசையமைப்பாளர் ஆர் சுதர்சனம் மகன் சதானந்தம். இசைஞானி இளையராஜாவின் ஆஸ்தான கிடார் இசைக்கலைஞர் சதா என்கிற சதானந்தம் 79 வயதில் சென்னையில் இன்று காலை காலமானார். சுமார் 5000 திரைப்படங்களுக்கு மேல் பாடல்களுக்கு மேல் கிதார் இசை அமைத்துள்ளார். மேலும் கீ போர்டு வாசிப்பதிலும் இசை புரோகிராமிங் செய்வதிலும் வல்லவராக திகழ்ந்தார். மேலும் தனியாக பக்தி இசை ஆல்பங்களுக்கும் சதானந்தம் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





