- Advertisement -
Homeபொழுதுபோக்குரோட்டுல நடந்து போன என்னை பைக்கில் வந்து வழிமறித்த நடிகர் சின்னி ஜெயந்த், அப்படி ஒரு...

ரோட்டுல நடந்து போன என்னை பைக்கில் வந்து வழிமறித்த நடிகர் சின்னி ஜெயந்த், அப்படி ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கலே – லொள்ளுசபா சுவாமிநாதன் சொன்ன சம்பவம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் காமெடி டிகர் லொள்ளு சபா சுவாமிநாதன். சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் கூறியதாவது, அப்போது எல்லாம் நம்மகிட்ட எந்த வாகன வசதியும் இல்லை. எல்லா இடத்துக்கும் நடந்துதான் போவேன். ஒரு நாள் அப்படி நடந்து போயிட்டு இருந்தப்ப மோட்டார் பைக்ல கிராஸ் நடிகர் சின்னி ஜெயந்த் கிராஸ் பண்ணினார். அவர் கூட எஸ்ஏசி சார் கிட்ட உதவி இயக்குனராக இருந்த செந்தில்நாதனும் இருந்தார். அந்த டைம்ல எஸ்ஏசி இயக்கத்தில் நான் சிகப்பு மனிதன் ஷூட்டிங் நடந்துட்டு இருந்துச்சு. அதுல நடிக்க வாய்ப்பு இருக்கு வர்றியா என்று என்னை அவங்க கேட்டாங்க. அதுக்குத்தானே இந்த அலை அலைகிறேன் என்று மறுநாளே ஷூட்டிங் கிளம்பி போயிட்டேன் என்று நடிகர் லொள்ளு சபா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

சற்று முன்