- Advertisement -
Homeபொழுதுபோக்குமெலிந்த கை கால்களுடன் உடல் எடை குறைந்து போய் பலவீனமாக காணப்பட்ட நடிகர் மகேஷ் பாபு...

மெலிந்த கை கால்களுடன் உடல் எடை குறைந்து போய் பலவீனமாக காணப்பட்ட நடிகர் மகேஷ் பாபு – அப்செட் ஆன தெலுங்கு பட ரசிகர்கள்!

- Advertisement -

வாரணாசி படத்தின் இணை தயாரிப்பாளர் இயக்குனர் ராஜமௌலியின் மகன் எஸ்எஸ் கார்த்திகேயாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க மகேஷ் பாபு சமீபத்தில் அவருடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் மகேஷ்பாபுவின் உடலில் சில பகுதிகள் மட்டுமே தெரிந்தாலும் அவரது மிகவும் மெலிந்த கைகளும் கால்களும் பலவீனமான அவர் தோற்றமும் இருந்தது ரசிகர்களுக்கு பலத்த கவலையை ஏற்படுத்தியது. வாரணாசி படத்தில் ருத்ரா மற்றும் ஸ்ரீராமர் என்ற 2 வேடங்களில் அவர் நடிப்பதாகவும் ருத்ரா கேரக்டருக்காக உடல் எடையை அதிகரித்த மகேஷ்பாபு, பின்னர் ஸ்ரீராமர் தொடர்பான புராண காட்சிகளுக்காக உடல் எடையை கணிசமாக குறைத்ததாகவும் கூறப்படுகிறது. அவரது அதீத எடை இழப்பு அவரது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சற்று முன்