- Advertisement -
தெலுங்கு சினிமாவில் நட்சத்திர நடிகர் மகேஷ்பாபு. நடிகர் சூர்யா நடித்து வெளியான சீன் படம் குறித்து கூறியிருப்பதாவது, சீன் படம் பார்த்து ரசித்தேன். சூர்யா இன்பராஜாக கூலாகவும் மிகவும் கலகலப்பாகவும் அற்புதமாக நடித்துள்ளார். நஸ்ரியா மற்றும் நாஸ்லென் அருமையாக நடித்துள்ளனர். ஜித்து மாதவனின் எழுத்தும் இயக்கமும் மிகச் சிறப்பு. அனைத்திலும் பாராட்டப்பட வேண்டிய இந்த படம் கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றாகும் என்று நடிகர் மகேஷ்பாபு பாராட்டி கூறியிருக்கிறார்.





