- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழக அரசின் காலை 6 மணி காட்சி சிறப்பு சலுகை, அரசு அறிவிப்பை தானாகவே முன்வந்து...

தமிழக அரசின் காலை 6 மணி காட்சி சிறப்பு சலுகை, அரசு அறிவிப்பை தானாகவே முன்வந்து ரத்து செய்த தியேட்டர் உரிமையாளர்கள்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் புதிய படங்கள் ரிலீஸ் ஆகும் போது முதல் நாளில் மட்டும் ஒரு சிறப்பு காட்சி நடத்திக்கொள்ள முந்தைய திமுக அரசு அனுமதி தந்திருந்தது. ஆனால் தவெக அரசு இப்போது புதிய படம் ரிலீஸ் செய்தால் 7 நாட்களுக்கு தினமும் 6 காட்சிகள் என அனுமதி வழங்கி உத்தரவிட்டது. ஆனால் தீபாவளி பண்டிகை காலத்தில் காலை 6 மணி காட்சி பார்க்க மக்கள் தரப்பில் ஆர்வம் இல்லை. மூக்குத்தி அம்மன் 2 சீன் மற்றும் இராமாயணம் படங்களுக்கு காலை 6 மணி காட்சி பார்க்க ரசிகர்கள் ஆர்வமே காட்டவில்லை. இதனால் தியேட்டர் உரிமையாளர்களே முன்வந்து காலை 6 மணி காட்சியை ரத்து செய்துவிட்டு காலை 9 மணிக்கு முதல் காட்சி என திட்டமிட்டு தினமும் 5 காட்சிகளை மட்டுமே திரையிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

சற்று முன்